Atlantic

$ 300 USD

உயர்தரக் காட்சிகளை வெளிப்படுத்தவும் விற்பனையை அதிகரிக்கவும் உதவும் நேர்த்தியான வடிவமைப்பு

வழங்குபவர்: Pixel Union

புதிய தயாரிப்புகளைக் கண்டறிய ஏற்றது

படத்தை பெரிதாக்குதல், நேரலைத் தேடல், பல-பத்தி மெனுக்கள் மற்றும் பல அம்சங்களைப் பயன்படுத்தி, உங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துவதோடு உங்கள் பிராண்டின் மீது நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

Perfect for product discovery
கடைகளின் வளர்ச்சிக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது

நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தயாரிப்புப் பட்டியல்களைக் கையாளும் திறனைக் கொண்டுள்ள அட்லாண்டிக், எண்ணற்ற வணிகர்கள் தங்கள் ஆன்லைன் வணிகங்களை வளர்க்க உதவியுள்ளது.

Proven to help stores grow
பாரம்பரிய மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு

அட்லாண்டிக்கின் எளிமையான வடிவமைப்பு, வாடிக்கையாளர்களுக்குப் பரிச்சயமானதாகவும், பார்ப்பதற்குக் கண்கவர் விதமாகவும் உள்ளது.

Classic and streamlined design

அம்சங்கள்

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்
  • ஸ்லைடு-அவுட் கார்ட்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • கவுண்டவுன் டைமர்
  • சரக்கு இருப்பு கவுண்டர்
  • தயாரிப்பு பேட்ஜ்கள்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • வயது சரிபார்ப்பவர்
  • வலைப்பதிவுகள்
  • விரைவுக் காட்சி
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • பிரெட்கிரம்ப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • மேலே செல்வதற்கான பொத்தான்
  • ஸ்டிக்கி ஹெடர்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் உள்நுழைதல்

  • கணக்கு மெனு

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • தயாரிப்புத் தாவல்கள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • ஸ்லைடுஷோ

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்
  • ஸ்லைடு-அவுட் கார்ட்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • கவுண்டவுன் டைமர்
  • சரக்கு இருப்பு கவுண்டர்
  • தயாரிப்பு பேட்ஜ்கள்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • வயது சரிபார்ப்பவர்
  • வலைப்பதிவுகள்
  • விரைவுக் காட்சி
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • பிரெட்கிரம்ப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • மேலே செல்வதற்கான பொத்தான்
  • ஸ்டிக்கி ஹெடர்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் உள்நுழைதல்

  • கணக்கு மெனு

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • தயாரிப்புத் தாவல்கள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • ஸ்லைடுஷோ

ப்ரீசெட்கள்

உங்கள் ஸ்டோருக்கான 5 ஆயத்த வடிவமைப்புகளுடன் Atlantic வருகிறது

Atlantic என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Atlantic
Plush என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Plush
Cotton என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Cotton
Atrium என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Atrium
Parfum என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Parfum

இந்தத் தீமைப் பயன்படுத்தும் ஸ்டோர்கள்

மதிப்பாய்வுகள்

96% நேர்மறையானவை அனைத்து ப்ரீசெட்களுக்குமான 226 மதிப்பாய்வுகள்
நேர்மறையான மதிப்பாய்வுகள் 96% 218
நடுநிலையான மதிப்பாய்வுகள் 0% 1
எதிர்மறையான மதிப்பாய்வுகள் 3% 7

KAALYTH

Very Disappointing Experience After Payment After making the payment, I am unable to edit or access the main CSS file of the theme. This is extremely disappointing and not acceptable for a paid theme. As a buyer, full access to theme files—especially CSS—is expected. Restricting such basic customization makes the theme unusable for professional work and creates a very poor experience.

かたくち屋 ほとり - 片口, etc.

I am satisfied with their prompt support and cool design!

AME Jewellery

Atlantic Theme: A Long-Standing Favorite I have been using the Atlantic theme for years, and it has proven to be incredibly convenient. The theme’s update package makes upgrading my website easy and consistent. Additionally, the technical support team at Pixel Union (Out of the Sandbox) is very quick to resolve any issues. Overall, it’s a fantastic theme with excellent support.

Jitane

Super thème, très facile à prendre en main et le rendu est digne d'un site réalisé par un professionnel !! Puis l'équipe est très réactive en cas de besoin, complètement satisfaite.

Version 19.2.0

• April 23, 2026

Atlantic 19.2.0 adds the Shopify Customer Account Web Component.

தீம் ஆவணமாக்கல்

விவரங்களைப் பார்

வடிவமைப்பாளர் தொடர்பு விவரங்கள்

329 Howe St., PMB 2066, Vancouver, BC, V6C 3N2, CA

support@pixelunion.net

நகைகள் மற்றும் ஆக்சஸரீஸ் துறைக்கான மேலும் பல தீம்கள்

வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டது

உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்கள் Shopify தீம்களைப் பயன்படுத்துகின்றன

எதிர்காலத்திற்கும் ஏற்றது
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இவை எப்போதுமே புதிய Shopify அம்சங்களுடன் சீராகச் செயல்படும்.
பணம் செலுத்தும் முன் பயன்படுத்தலாம்
உங்கள் விருப்பத்திற்கேற்பத் தனிப்பயனாக்கலாம். வெளியிடும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
மிக விரைவான செக்அவுட்
வேகப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதால், உங்கள் வாடிக்கையாளர்கள் சாதனையான நேரத்தில் செக்அவுட் செய்வார்கள்.
உங்களுக்கே சொந்தம்
ஒரேயொரு முறை பணம் செலுத்தி, உங்கள் ஸ்டோருக்கான வாழ்நாள் உரிமத்தைப் பெறலாம். காலாவதித் தேதியே கிடையாது.

Shopify தீம்களுடன் வேகமாக உருவாக்குங்கள்
மேலும் விற்பனையை அதிகரியுங்கள்