Crave

இலவசம்

பயணத்தின்போது ஷாப்பிங் செய்வதற்கு உகந்ததாக மேம்படுத்தப்பட்ட, கண்ணைக் கவரும் தீம்.

வழங்குபவர்: Shopify

துடிப்பான மற்றும் விளையாட்டுத்தனமான வடிவமைப்பு

வாங்குபவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, உங்கள் பிராண்டின் தனித்துவத்தையும் வெளிக்காட்டும் துணிச்சலான வண்ணங்கள் மற்றும் தனித்துவமான நிழல்களைக் கொண்டு மகிழ்ச்சியை அதிகப்படுத்துங்கள்.

Vibrant and playful design
பயணத்தில் இருக்கும் வாடிக்கையாளருக்காக

மொபைலுக்கு உகந்த தளவமைப்புகள் மற்றும் மாறும் பணம் செலுத்தும் விருப்பங்கள் மூலம், உங்கள் வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களைச் சென்றடையுங்கள்.

For the on-the-go buyer
மேம்பட்ட தனிப்பயனாக்க விருப்பங்கள்

எந்தக் குறியீட்டையும் மாற்றத் தேவையில்லாமல், நீங்கள் விரும்பும் இலக்கை அடைய உதவும் நெகிழ்வான வடிவமைப்பு மற்றும் தனிப்பயனாக்க அமைப்புகள்.

Advanced customization options

அம்சங்கள்

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • குறுக்கு விற்பனை
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உட்பொருட்கள் அல்லது ஊட்டச்சத்துத் தகவல்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • நிற ஸ்வாட்சுகள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • பயன்பாட்டுத் தகவல்
  • லுக்புக்குகள்
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • ஸ்லைடுஷோ

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • குறுக்கு விற்பனை
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உட்பொருட்கள் அல்லது ஊட்டச்சத்துத் தகவல்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • நிற ஸ்வாட்சுகள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • பயன்பாட்டுத் தகவல்
  • லுக்புக்குகள்
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • ஸ்லைடுஷோ

மதிப்பாய்வுகள்

33% நேர்மறையானவை 15 மதிப்பாய்வுகள்
நேர்மறையான மதிப்பாய்வுகள் 33% 5
நடுநிலையான மதிப்பாய்வுகள் 20% 3
எதிர்மறையான மதிப்பாய்வுகள் 47% 7

REPTIFORM

dont look like the preview at all lol

Conger Meat Market

This review is no longer relevant, disregard

Amolia

I've been using this theme for over 2 years now for our webshop and am pretty pleased with it overall! I would however love to have the ability to show size and colour meta info under each product on collection pages so I don't have to write all info in the product name. Also a bit annoying that all body text is slightly transparent which makes it more difficult to read.

Pink Power

I really like this theme, however it would be great if in the next update you could implement the option of having more than one variant picture for each variant of a product! :)

Version 16.1.1

• November 02, 2026

This update includes various fixes for cart interactions. Notably, a fix to the quick order list section on product pages when variants are part of "Buy X, Get Y" type discounts.

தீம் ஆவணமாக்கல்

விவரங்களைப் பார்

வடிவமைப்பாளர் தொடர்பு விவரங்கள்

151 O’Connor St, Ottawa, ON, ON, CA

உணவு மற்றும் பானம் துறைக்கான மேலும் பல தீம்கள்

வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டது

உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்கள் Shopify தீம்களைப் பயன்படுத்துகின்றன

எதிர்காலத்திற்கும் ஏற்றது
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இவை எப்போதுமே புதிய Shopify அம்சங்களுடன் சீராகச் செயல்படும்.
பணம் செலுத்தும் முன் பயன்படுத்தலாம்
உங்கள் விருப்பத்திற்கேற்பத் தனிப்பயனாக்கலாம். வெளியிடும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
மிக விரைவான செக்அவுட்
வேகப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதால், உங்கள் வாடிக்கையாளர்கள் சாதனையான நேரத்தில் செக்அவுட் செய்வார்கள்.
உங்களுக்கே சொந்தம்
ஒரேயொரு முறை பணம் செலுத்தி, உங்கள் ஸ்டோருக்கான வாழ்நாள் உரிமத்தைப் பெறலாம். காலாவதித் தேதியே கிடையாது.

Shopify தீம்களுடன் வேகமாக உருவாக்குங்கள்
மேலும் விற்பனையை அதிகரியுங்கள்