Dawn

இலவசம்

தயாரிப்புப் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு எளிமையான தீம்.

வழங்குபவர்: Shopify

நேர்த்தியான மற்றும் எளிமையான வடிவமைப்பு

பெரிய படங்கள், தெளிவான கோடுகள் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட எழுத்துருக்கள் மூலம் உங்கள் தயாரிப்புகளை முன்னிலைப்படுத்துங்கள்; இவை வாங்குபவரின் கவனத்தை முக்கியமானவற்றில் குவியச் செய்யும்.

ஊடக-முன்னோக்கிய தயாரிப்புப் பக்கம்

உங்கள் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவும், அவை தரும் உணர்வைப் புரிந்துகொள்ளவும் உதவும் பெரிய ஊடகங்கள்.

Media-forward product page
மேம்பட்ட தனிப்பயனாக்க விருப்பங்கள்

எந்தக் குறியீட்டையும் மாற்றத் தேவையில்லாமல், நீங்கள் விரும்பும் இலக்கை அடைய உதவும் நெகிழ்வான வடிவமைப்பு மற்றும் தனிப்பயனாக்க அமைப்புகள்.

Advanced customization options

அம்சங்கள்

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • குறுக்கு விற்பனை
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • வலைப்பதிவுகள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உட்பொருட்கள் அல்லது ஊட்டச்சத்துத் தகவல்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • நிற ஸ்வாட்சுகள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • பயன்பாட்டுத் தகவல்
  • லுக்புக்குகள்
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • ஸ்லைடுஷோ

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • குறுக்கு விற்பனை
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • வலைப்பதிவுகள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உட்பொருட்கள் அல்லது ஊட்டச்சத்துத் தகவல்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • நிற ஸ்வாட்சுகள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • பயன்பாட்டுத் தகவல்
  • லுக்புக்குகள்
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • ஸ்லைடுஷோ

மதிப்பாய்வுகள்

36% நேர்மறையானவை 292 மதிப்பாய்வுகள்
நேர்மறையான மதிப்பாய்வுகள் 36% 104
நடுநிலையான மதிப்பாய்வுகள் 25% 72
எதிர்மறையான மதிப்பாய்வுகள் 40% 116

Oceanicinnovations

DO NOT USE THIS THEME... Shopify makes updates that trashes your site!!!!

ccm-victim

Lifecycle erasure test review marker VICTIM-9DCV32 20261021 benign content.

Lorena Young Jewelry

I've used the Dawn theme for my jewelry business lorenayoung.com since 2018 and it has improved a great deal and it's free. The search algorithm still needs improvement, however, customers are having a difficult time sorting by their ring or bracelet size. Incorporate an A.I. program to review the entire listing (not just the title) for keywords to create a description and for search results.

Cashmere knot

I used the Shopify Dawn theme to build Cashmere Knot Ireland (https://cashmereknot.ie) for preloved cashmere stoles, pashmina stoles, and shawls. Overall, Dawn is fast, professional, lightweight, and easy to manage. I’d love to see more home page slider animations option, category image sliders at homepage, and slightly more readable font options whcih is thinner thanks shopify

Version 16.1.1

• November 02, 2026

This update includes various fixes for cart interactions. Notably, a fix to the quick order list section on product pages when variants are part of "Buy X, Get Y" type discounts.

தீம் ஆவணமாக்கல்

விவரங்களைப் பார்

வடிவமைப்பாளர் தொடர்பு விவரங்கள்

151 O’Connor St, Ottawa, ON, ON, CA

பைகள் துறைக்கான மேலும் பல தீம்கள்

வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டது

உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்கள் Shopify தீம்களைப் பயன்படுத்துகின்றன

எதிர்காலத்திற்கும் ஏற்றது
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இவை எப்போதுமே புதிய Shopify அம்சங்களுடன் சீராகச் செயல்படும்.
பணம் செலுத்தும் முன் பயன்படுத்தலாம்
உங்கள் விருப்பத்திற்கேற்பத் தனிப்பயனாக்கலாம். வெளியிடும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
மிக விரைவான செக்அவுட்
வேகப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதால், உங்கள் வாடிக்கையாளர்கள் சாதனையான நேரத்தில் செக்அவுட் செய்வார்கள்.
உங்களுக்கே சொந்தம்
ஒரேயொரு முறை பணம் செலுத்தி, உங்கள் ஸ்டோருக்கான வாழ்நாள் உரிமத்தைப் பெறலாம். காலாவதித் தேதியே கிடையாது.

Shopify தீம்களுடன் வேகமாக உருவாக்குங்கள்
மேலும் விற்பனையை அதிகரியுங்கள்