Apothecary

$ 500 USD

Impulse இன் ஒரு பகுதி • ஆரோக்கியப் பொருட்கள் கடைகளுக்கான வேகமான, நெகிழ்வான, மிக வலிமையான அம்சத் தொகுப்பு.

வழங்குபவர்: Archetype Themes

மேம்பட்ட தனிப்பயன் விளம்பரங்கள்

உங்கள் விற்பனையை அதிகரிக்கவும்—முகப்புப் பக்கத்தில், தொகுப்புப் பக்க பேனர்களில், தயாரிப்புப் பக்கத்தில் உள்ள பெரிய புகைப்படங்களில் அல்லது அடிக்குறிப்பில்கூட சலுகைகளை முன்னிலைப்படுத்துங்கள்.

 Advanced custom promotions
உண்மையாகவே மொபைல்-சார்ந்தது

மொபைல் SEO-விற்காக உகந்ததாக்கப்பட்ட, வேகமான, கச்சிதமான மற்றும் கட்டைவிரலுக்கு உகந்த வடிவமைப்பு. உங்கள் ஸ்டோர் விரைவாக லோட் ஆவதோடு, எல்லாச் சாதனங்களிலும் ஒவ்வொரு முறையும் சிறப்பாகக் காட்சியளிக்கும்.

Truly mobile-first
விரைவான கொள்முதல் செயல்முறை

வாடிக்கையாளர்கள் சேகரிப்புப் பக்கத்தை விட்டு வெளியேறாமலேயே, தயாரிப்புத் தகவல்களை விரைவாகப் பார்க்கவும், தங்களின் அளவைத் தேர்ந்தெடுக்கவும், கூடையில் சேர்க்கவும் அல்லது உடனடியாக வாங்கவும் அனுமதிக்கவும்.

Quick purchase flow

அம்சங்கள்

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்
  • ஸ்லைடு-அவுட் கார்ட்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • EU மொழிபெயர்ப்புகள் (EN, FR, IT, DE, ES)
  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • கவுண்டவுன் டைமர்
  • குறுக்கு விற்பனை
  • சமீபத்தில் பார்த்தவை
  • சரக்கு இருப்பு கவுண்டர்
  • தயாரிப்பு பேட்ஜ்கள்
  • நம்பகத்தன்மை பேட்ஜ்கள்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • பிரத்தியேகமாக்கக்கூடிய தொடர்புப் படிவம்
  • வயது சரிபார்ப்பவர்
  • வலைப்பதிவுகள்
  • விரைவுக் காட்சி
  • விளம்பர டைல்கள்
  • விளம்பர பாப்-அப்கள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • சமீபத்தில் பார்த்தவை
  • சேகரிப்புப் பக்க வழிசெலுத்தல்
  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • பிரெட்கிரம்ப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்

வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் உள்நுழைதல்

  • கணக்கு மெனு

விற்பனை மேம்பாடு

  • ஸ்லைடுஷோ
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • லுக்புக்குகள்
  • முன்/பின் பட ஸ்லைடர்
  • பயன்பாட்டுத் தகவல்
  • படக் கேலரிகள்
  • பட ஹாட்ஸ்பாட்
  • பட ரோல்-ஓவர்
  • பட ஜூம்
  • நிற ஸ்வாட்சுகள்
  • தயாரிப்புத் தாவல்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • அளவு விளக்கப்படம்
  • அனிமேஷன்
  • ஒருங்கிணைந்த பட்டியல் Shopify Plus

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்
  • ஸ்லைடு-அவுட் கார்ட்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • EU மொழிபெயர்ப்புகள் (EN, FR, IT, DE, ES)
  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • கவுண்டவுன் டைமர்
  • குறுக்கு விற்பனை
  • சமீபத்தில் பார்த்தவை
  • சரக்கு இருப்பு கவுண்டர்
  • தயாரிப்பு பேட்ஜ்கள்
  • நம்பகத்தன்மை பேட்ஜ்கள்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • பிரத்தியேகமாக்கக்கூடிய தொடர்புப் படிவம்
  • வயது சரிபார்ப்பவர்
  • வலைப்பதிவுகள்
  • விரைவுக் காட்சி
  • விளம்பர டைல்கள்
  • விளம்பர பாப்-அப்கள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • சமீபத்தில் பார்த்தவை
  • சேகரிப்புப் பக்க வழிசெலுத்தல்
  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • பிரெட்கிரம்ப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்

வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் உள்நுழைதல்

  • கணக்கு மெனு

விற்பனை மேம்பாடு

  • ஸ்லைடுஷோ
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • லுக்புக்குகள்
  • முன்/பின் பட ஸ்லைடர்
  • பயன்பாட்டுத் தகவல்
  • படக் கேலரிகள்
  • பட ஹாட்ஸ்பாட்
  • பட ரோல்-ஓவர்
  • பட ஜூம்
  • நிற ஸ்வாட்சுகள்
  • தயாரிப்புத் தாவல்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • அளவு விளக்கப்படம்
  • அனிமேஷன்
  • ஒருங்கிணைந்த பட்டியல் Shopify Plus

ப்ரீசெட்கள்

Apothecary உட்பட உங்கள் ஸ்டோருக்கான 4 ஆயத்த வடிவமைப்புகளுடன் Impulse வருகிறது

Apothecary என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Apothecary
Impulse என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Impulse
Dune என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Dune
Terrain என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Terrain

இந்தத் தீமைப் பயன்படுத்தும் ஸ்டோர்கள்

மதிப்பாய்வுகள்

94% நேர்மறையானவை அனைத்து ப்ரீசெட்களுக்குமான 1305 மதிப்பாய்வுகள்
நேர்மறையான மதிப்பாய்வுகள் 94% 1228
நடுநிலையான மதிப்பாய்வுகள் 2% 21
எதிர்மறையான மதிப்பாய்வுகள் 4% 56

תכשיטי עוצמה

worse support!!! dont buy from them mistake of my life they dont help many problems in theme very old theme

Walker Boutique

Love how interface of the theme and the tech support very quick to support.

Royaume de la Boîte

I had a great experience with customer support. I'd been looking for an outdated version, and they were very responsive - which I really appreciated. Nice theme also.

Softr Shop®

TERRIBLE THEME WITH AWFUL SUPPORT, DO NOT WASTE YOUR MONEY!

தீம் ஆவணமாக்கல்

விவரங்களைப் பார்

வடிவமைப்பாளர் தொடர்பு விவரங்கள்

2900 - 550 Burrard Street, Vancouver, BC, V6C 0A3, CA

நல்வாழ்வு துறைக்கான மேலும் பல தீம்கள்

வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டது

உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்கள் Shopify தீம்களைப் பயன்படுத்துகின்றன

எதிர்காலத்திற்கும் ஏற்றது
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இவை எப்போதுமே புதிய Shopify அம்சங்களுடன் சீராகச் செயல்படும்.
பணம் செலுத்தும் முன் பயன்படுத்தலாம்
உங்கள் விருப்பத்திற்கேற்பத் தனிப்பயனாக்கலாம். வெளியிடும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
மிக விரைவான செக்அவுட்
வேகப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதால், உங்கள் வாடிக்கையாளர்கள் சாதனையான நேரத்தில் செக்அவுட் செய்வார்கள்.
உங்களுக்கே சொந்தம்
ஒரேயொரு முறை பணம் செலுத்தி, உங்கள் ஸ்டோருக்கான வாழ்நாள் உரிமத்தைப் பெறலாம். காலாவதித் தேதியே கிடையாது.

Shopify தீம்களுடன் வேகமாக உருவாக்குங்கள்
மேலும் விற்பனையை அதிகரியுங்கள்