Retina

$ 220 USD

உயர்தர சில்லறை விற்பனையாளர்களுக்கான நெகிழ்வான தளவமைப்புகள் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகள்

வழங்குபவர்: Out of the Sandbox

உங்கள் பிராண்டை மேம்படுத்துங்கள்

ரெட்டினா, பிராண்டின் மீதான நம்பிக்கையையும் வாங்கும் ஆர்வத்தையும் வளர்க்க உதவும் அழகான வாடிக்கையாளர் கருத்துப் பிரிவுகள், சிறப்புத் தயாரிப்புக் குறிப்புகள் மற்றும் பிற அம்சங்களைக் கொண்டுள்ளது.

Elevate your brand
நவீன பூட்டிக் வடிவமைப்பு

ரெட்டினாவின் நேர்த்தியான, மொபைலுக்கு ஏற்ற வடிவமைப்பு எந்தவொரு பிராண்டையும் பளபளப்பாகவும் தொழில்முறையாகவும் தோற்றமளிக்கச் செய்கிறது.

Modern boutique design
எளிய அமைப்பு மற்றும் தனிப்பயனாக்கம்

இந்த தீமின் பயனருக்கு உகந்த எடிட்டிங் அனுபவமும், எளிமையான தளவமைப்பு விருப்பங்களும், ஒரு தொழில்முறைத் தோற்றமுடைய கடையை உருவாக்குவதை முடிந்தவரை எளிதாக்குகின்றன.

Simple setup and customization

உங்கள் ஸ்டோருக்கான கூடுதல் வசதிகள் உங்கள் தீமுக்காகவே உருவாக்கப்பட்டது

உங்கள் வணிகம் வளரும்போது, இதே டெவலப்பரின் செயலி ஆட்-ஆன் மூலம் உங்கள் தீமின் செயல்பாடுகளை விரிவுபடுத்துங்கள்.

செயலி விலை நிர்ணயம்: Free plan available. Free trial available.

செயலி விலை நிர்ணயம்
Free plan available. Free trial available.

Theme Updater & Backups | OOTS உடன் இந்தத் தீமைப் பயன்படுத்திப் பார்க்கவும்

ஆட்-ஆன் செயலியுடன் இந்தத் தீமைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு Shopify கணக்கை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ள கணக்கில் உள்நுழைந்து ஸ்டோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொடர்வதன் மூலம், Shopify இன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றை ஏற்கிறீர்கள்.

அம்சங்கள்

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்லைடு-அவுட் கார்ட்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • கவுண்டவுன் டைமர்
  • தயாரிப்பு பேட்ஜ்கள்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மீண்டும் ஸ்டாக் வந்துவிட்டது என்ற அலர்ட்
  • வயது சரிபார்ப்பவர்
  • விரைவுக் காட்சி
  • விளம்பர பாப்-அப்கள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • சேகரிப்புப் பக்க வழிசெலுத்தல்
  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • பிரெட்கிரம்ப்புகள்
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

விற்பனை மேம்பாடு

  • அனிமேஷன்
  • அளவு விளக்கப்படம்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • தயாரிப்புத் தாவல்கள்
  • நிற ஸ்வாட்சுகள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • ஸ்லைடுஷோ

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்லைடு-அவுட் கார்ட்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • கவுண்டவுன் டைமர்
  • தயாரிப்பு பேட்ஜ்கள்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மீண்டும் ஸ்டாக் வந்துவிட்டது என்ற அலர்ட்
  • வயது சரிபார்ப்பவர்
  • விரைவுக் காட்சி
  • விளம்பர பாப்-அப்கள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • சேகரிப்புப் பக்க வழிசெலுத்தல்
  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • பிரெட்கிரம்ப்புகள்
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

விற்பனை மேம்பாடு

  • அனிமேஷன்
  • அளவு விளக்கப்படம்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • தயாரிப்புத் தாவல்கள்
  • நிற ஸ்வாட்சுகள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • ஸ்லைடுஷோ

ப்ரீசெட்கள்

உங்கள் ஸ்டோருக்கான 4 ஆயத்த வடிவமைப்புகளுடன் Retina வருகிறது

Retina என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Retina
Sprint என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Sprint
Sculpt என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Sculpt
Radiate என்பதை முன்னோட்டமிட்டுக் காட்டும் தீம் திரைப்பிடிப்பு
Radiate

இந்தத் தீமைப் பயன்படுத்தும் ஸ்டோர்கள்

மதிப்பாய்வுகள்

96% நேர்மறையானவை அனைத்து ப்ரீசெட்களுக்குமான 295 மதிப்பாய்வுகள்
நேர்மறையான மதிப்பாய்வுகள் 96% 284
நடுநிலையான மதிப்பாய்வுகள் 1% 4
எதிர்மறையான மதிப்பாய்வுகள் 2% 7

Wrapped In Fibre

Awesome theme for us! Had to contact support once (the issue was actually a third party plugin) and they got back to me asap in a very positive and helpful way! The theme does everything I want it to do and more. Great for our yarn store!

Du's Tea

We have been using this theme for years. It is so far the best theme we found to present our products. The customer service is prompt when needed.

Algo de Olga

The Retina theme transformed our online store, take a look www.algodeolga.com. The visual appeal is immediate, but the real win is how easy it is to manage. The drag-and-drop sections make updating content a breeze. It's fully responsive, and our customers have complimented how easy it is to browse and shop. The customer service is great.

Norvine

I am using this theme since years and i am very satisfied. support is also always nice and friendly and helpful.

Version 8.1.0

• October 02, 2025

Retina 8.1.0 adds support for high-variant products with a new section and template, updates form elements to avoid conflicts with the new PDP section, hides quick shop for high-variant products, and fixes missing translations in section categories.

தீம் ஆவணமாக்கல்

விவரங்களைப் பார்

வடிவமைப்பாளர் தொடர்பு விவரங்கள்

329 Howe St., PMB 2066, Vancouver, BC, V6C 3N2, CA

support@outofthesandbox.com

ஆடை துறைக்கான மேலும் பல தீம்கள்

வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டது

உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்கள் Shopify தீம்களைப் பயன்படுத்துகின்றன

எதிர்காலத்திற்கும் ஏற்றது
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இவை எப்போதுமே புதிய Shopify அம்சங்களுடன் சீராகச் செயல்படும்.
பணம் செலுத்தும் முன் பயன்படுத்தலாம்
உங்கள் விருப்பத்திற்கேற்பத் தனிப்பயனாக்கலாம். வெளியிடும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
மிக விரைவான செக்அவுட்
வேகப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதால், உங்கள் வாடிக்கையாளர்கள் சாதனையான நேரத்தில் செக்அவுட் செய்வார்கள்.
உங்களுக்கே சொந்தம்
ஒரேயொரு முறை பணம் செலுத்தி, உங்கள் ஸ்டோருக்கான வாழ்நாள் உரிமத்தைப் பெறலாம். காலாவதித் தேதியே கிடையாது.

Shopify தீம்களுடன் வேகமாக உருவாக்குங்கள்
மேலும் விற்பனையை அதிகரியுங்கள்