Rise

இலவசம்

எந்த அளவிலான பட்டியல்களுக்கும் ஏற்ற, நுணுக்கமான தளவமைப்புகளுடன் கூடிய ஒரு நெகிழ்வான தீம்.

வழங்குபவர்: Shopify

விரிவடையும் நேர்த்தியான வடிவமைப்பு

நீங்கள் பல பொருட்களை விற்பனை செய்தாலும் சரி, சிலவற்றை மட்டும் விற்பனை செய்தாலும் சரி, நேர்த்தியாகத் தோற்றமளிக்கும் எளிமையான மற்றும் பல்துறை பயன்பாட்டுக்கு ஏற்ற தளவமைப்புகள்.

Clean design that scales
வாங்குபவரின் நம்பிக்கையைப் பெறுவதற்கான கதை சொல்லல்

தகவல் செறிந்த பிரிவுகள், ஸ்லைடுஷோக்கள் மற்றும் தயாரிப்புப் பக்கங்கள் மூலம் முக்கிய தயாரிப்பு விவரங்களையும் பிராண்ட் கதைகளையும் காட்சிப்படுத்துங்கள்.

Storytelling for buyer trust
மேம்பட்ட தனிப்பயனாக்க விருப்பங்கள்

எந்தக் குறியீட்டையும் மாற்றத் தேவையில்லாமல், நீங்கள் விரும்பும் இலக்கை அடைய உதவும் நெகிழ்வான வடிவமைப்பு மற்றும் தனிப்பயனாக்க அமைப்புகள்.

Advanced customization options

அம்சங்கள்

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • குறுக்கு விற்பனை
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • வலைப்பதிவுகள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உட்பொருட்கள் அல்லது ஊட்டச்சத்துத் தகவல்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • பயன்பாட்டுத் தகவல்
  • லுக்புக்குகள்
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • ஸ்லைடுஷோ

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • குறுக்கு விற்பனை
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • வலைப்பதிவுகள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உட்பொருட்கள் அல்லது ஊட்டச்சத்துத் தகவல்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • பயன்பாட்டுத் தகவல்
  • லுக்புக்குகள்
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • ஸ்லைடுஷோ

மதிப்பாய்வுகள்

39% நேர்மறையானவை 18 மதிப்பாய்வுகள்
நேர்மறையான மதிப்பாய்வுகள் 39% 7
நடுநிலையான மதிப்பாய்வுகள் 33% 6
எதிர்மறையான மதிப்பாய்வுகள் 28% 5

mirach.ae

I don’t know why all of my customers saying that my products shows sold out but its not, I fixed everything and I don’t know whats the issue

Xcarely

I feel so helpless... Product titles and descriptions look fairly normal on desktop, but why are they absurdly large on mobile? As a merchant, I can't even be bothered to scroll down. The oversized fonts ruin the page appearance, and there's simply no way to adjust them — I can't even fix this with AI tools. Can Rise stop locking the template settings so tightly? It's impossible to make any change

ODONTOLOC

Hello. Is it possible to add a sidebar with the last 20 posts list on the blog main page, and also on the each article main page?

AXXAMI

Since the February 2025 theme update, product images appear foggy/blurry across all pages. Can you help fix the image rendering issue?

Version 16.2.0

• November 16, 2026

This update adds the ability to display physical retail stores that have inventory in stock in the product page pickup availability drawer, including locations that do not offer in-store pickup.

தீம் ஆவணமாக்கல்

விவரங்களைப் பார்

வடிவமைப்பாளர் தொடர்பு விவரங்கள்

151 O’Connor St, Ottawa, ON, ON, CA

ஆடை துறைக்கான மேலும் பல தீம்கள்

வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டது

உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்கள் Shopify தீம்களைப் பயன்படுத்துகின்றன

எதிர்காலத்திற்கும் ஏற்றது
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இவை எப்போதுமே புதிய Shopify அம்சங்களுடன் சீராகச் செயல்படும்.
பணம் செலுத்தும் முன் பயன்படுத்தலாம்
உங்கள் விருப்பத்திற்கேற்பத் தனிப்பயனாக்கலாம். வெளியிடும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
மிக விரைவான செக்அவுட்
வேகப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதால், உங்கள் வாடிக்கையாளர்கள் சாதனையான நேரத்தில் செக்அவுட் செய்வார்கள்.
உங்களுக்கே சொந்தம்
ஒரேயொரு முறை பணம் செலுத்தி, உங்கள் ஸ்டோருக்கான வாழ்நாள் உரிமத்தைப் பெறலாம். காலாவதித் தேதியே கிடையாது.

Shopify தீம்களுடன் வேகமாக உருவாக்குங்கள்
மேலும் விற்பனையை அதிகரியுங்கள்