Taste

இலவசம்

சிறப்புத் தயாரிப்புகள் மற்றும் தனித்துவமான பிராண்டிங்கிற்கு மிகவும் உகந்தது.

வழங்குபவர்: Shopify

ஒரு விசாலமான வடிவமைப்பு

அடர்த்தியான தலைப்புகள், மெல்லிய கோடுகள், நவீன எழுத்துருக்கள் மற்றும் எளிமையான பின்னணியில் அமைந்த அதிக மாறுபாடு கொண்ட வண்ணங்களின் தொகுப்பைக் கொண்டு வாங்குபவரின் கவனத்தை ஈர்க்கவும்.

A spacious design
தயாரிப்பின் தரத்தை வெளிப்படுத்துங்கள்

தயாரிப்புப் பிரிவுகள் பெரிய தயாரிப்பு அட்டைகள், சிறப்புத் தயாரிப்பு சிறப்பம்சங்கள் மற்றும் பிரத்யேக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கி, வாங்குபவர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகின்றன.

Showcase product quality
தளவமைப்பு மற்றும் வடிவமைப்பைச் சரிசெய்யவும்

உங்கள் பிராண்டின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உங்கள் அனுபவத்தைப் புதுப்பிக்க உதவும் நெகிழ்வான வடிவமைப்பு மற்றும் தனிப்பயனாக்க அமைப்புகள்.

Adjust layout and styling

அம்சங்கள்

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • குறுக்கு விற்பனை
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • வலைப்பதிவுகள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உட்பொருட்கள் அல்லது ஊட்டச்சத்துத் தகவல்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • நிற ஸ்வாட்சுகள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • பயன்பாட்டுத் தகவல்
  • லுக்புக்குகள்
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • ஸ்லைடுஷோ

கார்ட் மற்றும் செக்அவுட்

  • கார்ட் குறிப்புகள்
  • விரைவாக வாங்குதல்
  • ஸ்டோரில் பிக்அப்கள்

சந்தைப்படுத்தல் மற்றும் மாற்றம்

  • FAQ பக்கம்
  • ஊடகச் செய்திகள்
  • குறுக்கு விற்பனை
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • வலைப்பதிவுகள்
  • விளம்பர பேனர்கள்

தயாரிப்பு கண்டறிதல்

  • தயாரிப்பு வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தல்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • மெகா மெனு
  • மேம்பட்ட தேடல்
  • ஸ்டிக்கி ஹெடர்
  • ஸ்வாட்ச் வடிப்பான்கள்

விற்பனை மேம்பாடு

  • அளவு விளக்கப்படம்
  • உட்பொருட்கள் அல்லது ஊட்டச்சத்துத் தகவல்
  • உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்கள்
  • தயாரிப்பு விருப்பங்கள்
  • தயாரிப்பு வீடியோக்கள்
  • நிற ஸ்வாட்சுகள்
  • பட ஜூம்
  • பட ரோல்-ஓவர்
  • படக் கேலரிகள்
  • பயன்பாட்டுத் தகவல்
  • லுக்புக்குகள்
  • ஷிப்பிங்/டெலிவரி தகவல்
  • ஸ்லைடுஷோ

மதிப்பாய்வுகள்

53% நேர்மறையானவை 15 மதிப்பாய்வுகள்
நேர்மறையான மதிப்பாய்வுகள் 53% 8
நடுநிலையான மதிப்பாய்வுகள் 33% 5
எதிர்மறையான மதிப்பாய்வுகள் 13% 2

Krampus

I've been using this theme for the last 2 years and all I can say its Great. You dont need fancy crazy stuff if you have nice products. Plus the theme is always up to date so no need to find a programmer or to pay more people then shopify. I love it!

Danie's Tees

Why the 3rd or so oldest and biggest social platform, LinkedIn, isn’t among all free themes’ icons? ?!?

ShineGad

There's no "Buy" button available below the product information.

Eau de Poudel

I'm using it for 3 months now. It's a good theme for an entry level, after couple of months you'll know what you miss and need in a paid theme :) I can't complain.

Version 16.1.1

• November 02, 2026

This update includes various fixes for cart interactions. Notably, a fix to the quick order list section on product pages when variants are part of "Buy X, Get Y" type discounts.

தீம் ஆவணமாக்கல்

விவரங்களைப் பார்

வடிவமைப்பாளர் தொடர்பு விவரங்கள்

151 O’Connor St, Ottawa, ON, ON, CA

உணவு மற்றும் பானம் துறைக்கான மேலும் பல தீம்கள்

வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டது

உலகின் சிறந்த ஆன்லைன் ஸ்டோர்கள் Shopify தீம்களைப் பயன்படுத்துகின்றன

எதிர்காலத்திற்கும் ஏற்றது
தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இவை எப்போதுமே புதிய Shopify அம்சங்களுடன் சீராகச் செயல்படும்.
பணம் செலுத்தும் முன் பயன்படுத்தலாம்
உங்கள் விருப்பத்திற்கேற்பத் தனிப்பயனாக்கலாம். வெளியிடும்போது மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
மிக விரைவான செக்அவுட்
வேகப் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதால், உங்கள் வாடிக்கையாளர்கள் சாதனையான நேரத்தில் செக்அவுட் செய்வார்கள்.
உங்களுக்கே சொந்தம்
ஒரேயொரு முறை பணம் செலுத்தி, உங்கள் ஸ்டோருக்கான வாழ்நாள் உரிமத்தைப் பெறலாம். காலாவதித் தேதியே கிடையாது.

Shopify தீம்களுடன் வேகமாக உருவாக்குங்கள்
மேலும் விற்பனையை அதிகரியுங்கள்